Tamil Talent Competitions 2025 – Event 2
அன்பான பெற்றோர்களே, டுவின்சிட்டீஸ் தமிழ் பாடசாலையின் தமிழ் அறிவுத்திறன் போட்டிகள் – 2025 கான பதிவுகளை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். குழந்தைகள் முதல் உயர் பள்ளி மாணவர்கள் வரை அனைவருக்கும் போட்டிகள் !!! […]