
- This event has passed.
Tamil Talent Competitions 2025
April 13 @ 12:00 pm - 6:00 pm

அன்பான பெற்றோர்களே,
டுவின்சிட்டீஸ் தமிழ் பாடசாலையின் தமிழ் அறிவுத்திறன் போட்டிகள் – 2025 கான பதிவுகளை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
குழந்தைகள் முதல் உயர் பள்ளி மாணவர்கள் வரை அனைவருக்கும் போட்டிகள் !!!
வாருங்கள் வெற்றி கோப்பையை வெல்லுங்கள் !!!
உங்களோடு நாங்களும் ஆவலாக காத்திருக்கிறோம் !!!
உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை மேலும் உலகறிய
பதிவு இணைப்பைப் பின்தொடரவும்
http://bit.ly/TCTP-TamilTalent-2025