upcoming events
November 2026
Nov
22
22
November
2026
Eisenhower Community Center,
1001 MN-7,
Hopkins, MN,MN55305United States
1001 MN-7,
Hopkins, MN,MN55305United States
🌟 TCTA Deepavali 2026 – A Grand Musical Celebration! தீபாவளி இசைக் கொண்டாட்டம் 2026 இந்த தீபாவளியில் மின்னும் ஒளி, மின்னும் இசை, மின்னும் மகிழ்ச்சி! TwinCities Tamil Association (TCTA) வழங்கும் பெரும் இசை விழா — “தீபாவளி இசைக் கொண்டாட்டம் 2026” உங்கள் மனதை மயக்கும் மெலடிகளுடன்! 🎵 Golden Rhythms அரங்கேற்றும் லைவ் ஆர்க்கெஸ்ட்ரா — உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் மிகுந்த இசை அணி! இசையின் அலைகளில் மிதக்கும் அற்புத இரவு காத்திருக்கிறது! 🎤 உங்கள் பிடித்த Vijay TV Super Singer Season 11 பைனலிஸ்ட்கள் மற்றும் Zee TV Sa Re Ga Ma Pa நட்சத்திரங்கள் — தவசீலி, அப்ரஹாம், சாம் கீர்த்தன், விக்னேஷ், வர்ஷா — அனைவரும் ஒரே மேடையில் உங்கள் மனதை மயக்க வருகிறார்கள்! 📅 நவம்பர் 22, 2026 | ஞாயிறு மாலை 3:00 மணி 📍 Eisenhower Community Center, 1001 MN7 Hopkins MN 55305 ✨இனிய உணவு, இனிய இசை, இனிய மகிழ்ச்சி — அனைத்தும் ஒரே மேடையில்! உங்கள் குடும்பத்துடன் வாருங்கள், இந்த தீபாவளியை மறக்க முடியாத நினைவாக மாற்றுங்கள்! This Deepavali, TwinCities Tamil Association (TCTA) proudly presents an unforgettable night of music, lights, and...
