
TCTP Tamil Talent Competitions 2026
April 4 @ 12:00 pm - 5:00 pm

TCTP- தமிழ் அறிவுத்திறன் போட்டிகள் -2026
டுவின்சிட்டீஸ் தமிழ் அறிவுத்திறன் போட்டிகள் 2026 அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். நமது வழக்கமான போட்டிகள் இன்னும் புதிய வடிவில்!!! இந்த வருடம் புதிய போட்டி “தமிழ் ஓசை”, மாணவர்களுக்கான தமிழ் கேட்டல் திறன் போட்டி.
பதிவு தொடங்கியுள்ளது – இப்போது பதிவு செய்யுங்கள்!
https://forms.gle/WcXHigfX6qzzWVeA9
Mark your days. Apr 4, Apr 11, Apr 18, Apr 26 – 2026 From 12:00 PM – 05:00 PM
