தமிழ் அறிவுத்திறன் போட்டிகள் 2024 திருக்குறள் வினா விடை, கதை கூறு, கட்டுரைப் போட்டி
Eden Prairie Library 565 Prairie Center Dr., Eden Prairieகுழந்தைகள் முதல் உயர் பள்ளி மாணவர்கள் வரை அனைவருக்கும் போட்டிகள் !!! உங்கள் குழந்தைகளின் அறிவுத்திறனை மேலும் உலகறிய பதிவு இணைப்பைப் பின்தொடரவும்: Registration Link Closes on 3/26