• TCTA DEEPAVALI 2026

    Eisenhower Community Center 1001 MN-7,, Hopkins, MN, MN, United States

    🌟 TCTA Deepavali 2026 – A Grand Musical Celebration! தீபாவளி இசைக் கொண்டாட்டம் 2026 இந்த தீபாவளியில் மின்னும் ஒளி, மின்னும் இசை, மின்னும் மகிழ்ச்சி! TwinCities Tamil Association (TCTA) வழங்கும் பெரும் இசை விழா — “தீபாவளி இசைக் கொண்டாட்டம் 2026” உங்கள் மனதை மயக்கும் மெலடிகளுடன்! 🎵 Golden Rhythms அரங்கேற்றும் லைவ் ஆர்க்கெஸ்ட்ரா — உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் மிகுந்த இசை அணி! இசையின் அலைகளில் மிதக்கும் அற்புத இரவு காத்திருக்கிறது! 🎤 உங்கள் பிடித்த Vijay TV Super Singer Season 11 பைனலிஸ்ட்கள் மற்றும் Zee TV Sa Re Ga Ma Pa நட்சத்திரங்கள் — தவசீலி, அப்ரஹாம், சாம் கீர்த்தன், விக்னேஷ், வர்ஷா — அனைவரும் ஒரே மேடையில் உங்கள் மனதை மயக்க வருகிறார்கள்! 📅 நவம்பர் 22, 2026 | ஞாயிறு மாலை 3:00 மணி 📍 Eisenhower Community Center, 1001 MN7 Hopkins MN 55305 ✨இனிய […]

  • Thamizhar Thiruvizha 2027

    Wayzata Central Middle School 305 Vicksburg Ln N, Plymouth, MN, United States

    தமிழர் திருவிழா 2027 தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உங்கள் குடும்பத்தினருடன் கொண்டாட TCTA உங்களை குடும்பத்தினருடன் அன்புடன் அழைக்கின்றது.  என்ணனற்ற கலை நிகழ்ச்சிகளுடன் சுவையான உணவு வகைகள் !!! Greetings from TwinCities […]